சர்வதேச ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் வெற்றி
அமெரிக்காவின் நியூ யார்க்கில் ஓபன் ஸ்கு வாஷ் கிளாசிக் தொடர் நடக்கிறது.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், சுவிட்சர்லாந்தின் வில் ஹெல்மியை சந்தித்தார். 3-1 என்ற செட் கணக்கில்வெற்றி பெற்றார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் அபே சிங், கொலம்பியா வின் ஜூவான் வர்காசை எதிர்கொண்டார்.
இதில் அபேசிங்3-1 என (11-5, 7-11, 11-9, 11-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply